Home/செய்திகள்/Former Chief Secretary Tngovt Shankar Cm Mkstalin Condolence
தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
08:24 PM Nov 03, 2024 IST
Share
Advertisement
சென்னை: தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஒன்றிய திட்டக்குழுவின் செயலாளராகவும், ஒன்றிய விழிப்புணர்வு ஆணைய தலைவராகவும் திறம்பட பணியாற்றியவர் பி.சங்கர்.