கரூரில் விஜய் பரப்புரையின்போது உயிரிழப்புகள் ஏற்பட்ட பகுதியில் வனத்துறையினர் ஆய்வு!
Advertisement
கரூரில் விஜய் பரப்புரையின்போது உயிரிழப்புகள் ஏற்பட்ட பகுதியில் வனத்துறையினர் ஆய்வு வருகின்றனர். முறிந்து கீழே கிடக்கும் மரங்களை டேப் மூலம் அளவிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மரம் முறிந்து எவ்வளவு உயரத்தில் இருந்து கீழே விழுந்து இருப்பார்கள் என்பதை பெயிண்ட் மூலம் குறித்து அளவீடு எடுத்து வருகின்றனர்.
Advertisement