பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
02:11 PM Aug 11, 2025 IST
சென்னை: பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருகின்றன என தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் தமிழ்நாடு போல எந்த மாநிலங்களிலும் வேகம் இல்லை என்றும் தெரிவித்தார்.