தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உணவே மருந்து

*சுக்கை தூள் செய்து சிறிதளவு அரிசி மாவில் சேர்த்து களியாக கிண்டி நெற்றியில் பற்று போட, கடுமையான தலைவலி குணமாகும்.

* எலுமிச்சம் பழச் சாறுடன் சிறிது உப்பைக் கலந்து பல் துலக்கினால் பற்களிலுள்ள கறை நீங்கி விடும்.

* ஜலதோஷம் ஏற்பட்டு மூச்சுத்திணறல் உண்டாகும் போது, ஓமத்தை ஒரு துணியில் முடிந்து மூக்கினால் உறிஞ்சினால் மூச்சுத் திணறலும், தலைவலியும் குணமாகும்.

*ஒற்றைத் தலைவலிக்கு கருஞ்சீரகத்தை மை போல் அரைத்து எருமைப் பாலுடன் சேர்த்துக் கலக்கி பின் அதனை நன்றாக காய்ச்சி நெற்றி, தலைப்பகுதிகளில் பற்றாகப் போட ஒற்றைத் தலைவலி குணமாகும்.

* மாதவிலக்கின்போது இரத்தப் போக்கு அதிகமானால் சாதம் வடித்த கஞ்சியில் அரைக் குவளை எடுத்து அதில் மோர் விட்டு பருகிவர, அதிக இரத்தப் போக்கு மட்டுப்படும். வயிற்று வலியும் தீரும்

* வெந்தயத்தை தண்ணீர் விட்டு அரைத்து நெருப்புப் பட்ட புண், கொதிக்கும் தண்ணீர் பட்ட புண், சூடான எண்ணெய் பட்ட புண் மேல் பூச எரிச்சல் தணிந்து ஆறும்.

* மிகுந்த தாகத்திற்கு சிறிது சீரகம் சேர்த்து தண்ணீர் பருக தீர்வு கிடைக்கும்.

* தும்பைப் பூவை நெய்விட்டு கிளறி ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட ஜன்னிக் காய்ச்சல் குணமாகும்.

*மழைக்காலங்களில் ஏற்படும் பசியின்மையைத் தடுக்க வெல்லத்துடன் சீரகத்தை சேர்த்து சாப்பிட பசி உண்டாகும்.

* எலுமிச்சம் பழச்சாற்றில் சம அளவு தேங்காய் எண்ணெயும், சந்தனமும் கலந்து இரவில் முகத்தில் பூசி வந்தால் பரு வந்ததனால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.

* தேயிலை தண்ணீரில் ஒர் எலுமிச்சைப் பழத்தை சாறு பிழிந்து, நன்றாக சேரும் வரை ஆற்றிக் குடியுங்கள். விடாமல் ஏற்படும் வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

- எல். நஞ்சன், நீலகிரி

 

Related News