தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உணவே மருந்து

* பனங்கிழங்கு புற்றுநோயை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.

Advertisement

* முட்டைக்கோஸ் சாறை எடுத்து முகத்தில் தடவினால் முகச்சுருக்கம் மறையும்.

* ஆலம் விழுதை சுட்டு சாம்பலாக்கி நல்லெண்ணெயில் குழைத்து தடவினால் ‘அக்கி’ குணமாகும்.

* வசம்பு துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டால் தொண்டைக்கட்டு சரியாகும்.

* வெள்ளைப் பூண்டை வெற்றிலை சேர்த்து மைய அரைத்து உடம்பில் தேய்த்து குளித்தால் தேமல், பிற தோல் நோய்களும் வராது.

* கடுமையான இருமல் இருந்தால் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் குடியுங்கள். இருமல் சரியாகிவிடும்.

* வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி சாதத்துடன் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

* உணவுடன் முள்ளங்கி கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் குணமாகும்.

* கறுப்பு எள்ளை வறுத்து வெல்லம் கலந்து குழந்தைகளுக்கு தந்தால் உடல் எடை கூடும்.

* சீரகத்தை எருமைப்பால் விட்டு அரைத்து பருக்கள் மேல் பூசினால் பரு உதிர்ந்துவிடும்.

* ரோஜாப்பூவை கஷாயம் வைத்து வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் ஆறும்.

* இரண்டு, மூன்று வெள்ளைப் பூண்டு பற்களை மென்று தின்றால் வயிற்று வலி தீரும்.

* சுக்கை அரைத்து நெற்றியில் பற்றுப் போட, லேசான அனலில் காட்டி மூக்கில் உரிஞ்சினால் மூக்கில் நீர் சொட்டுவது நிற்கும்.

* புதினாவை காயவைத்து பொடி செய்து கொண்டு அதனுடன் உப்பு கலந்து பல் தேய்த்தால் பல்வலியும், வாய் நாற்றமும் போய் விடும்.

* கோழிமுட்டையின் மஞ்சள் கருவை பெருங்காயத்துடன் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் நிற்கும்.

- விமலா சடையப்பன்

Advertisement

Related News