காய்ச்சல் பாதிப்பு: கடலூர் அரசு மருத்துவமனைக்கு படையெடுக்கும் மக்கள்
கடலூர்: காய்ச்சல் பாதிப்பு காரணமாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல், சளி, இருமலுக்கு மருந்துடன் ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement