Home/செய்திகள்/Flight From London To Chennai Suffers Technical Glitch
லண்டனில் இருந்து சென்னை வந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு
08:05 AM Jun 16, 2025 IST
Share
லண்டனில் இருந்து சென்னை வந்துகொண்டிருந்த போயிங் 787-8 விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்ப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமானம் சென்னை வராமல் மீண்டும் லண்டனுக்கே திரும்பிச் சென்றது