மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்
Advertisement
இதனால் மீனவர்களின் மீன்பிடித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் வருமானம் இல்லாமல் தவிக்கின்றனர். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், சிறைப்பிடித்தல், படகுகளை பறிமுதல் செய்தல், மீன்பிடிச் சாதனங்களை சேதப்படுத்துதல் போன்ற அராஜகச் செயல்களில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து ஈடுபடுவது நிறுத்தப்பட வேண்டும். எனவே ஒன்றிய அரசு கண்டிப்புடன் இலங்கை அரசுடன் பேசி, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.
Advertisement