முதல் ஒருநாள் போட்டி; இந்தியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
Advertisement
முதல் ODI போட்டியில் இந்தியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வீழ்த்தி வென்றது. மழையால் 26 ஓவர்கள் போட்டியாக குறைக்கப்பட்ட நிலையில், இந்தியா நிர்ணயித்த 131 (DLS) இலக்கை 21 ஓவரில் ஆஸி எட்டியது.
Advertisement