நியூசிக்கு எதிரான முதல் டி20 இலங்கை மகளிர் இமாலய வெற்றி
Advertisement
இலங்கை வீராங்கனைகளில் மலிகா மதரா 3, இனோஷி, கவிஷா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். தொடர்ந்து 102 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை 14.1 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்புக்கு இலக்கை தொட்டது. அதனால் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை கேப்டன் சமரி அத்தபட்டு 64, நீலக்ஷிகா சில்வா 12 ரன்னுடன் கடைசி வரை களத்தில் நின்றனர்.
Advertisement