மதுரையில் ஆபத்தாக பட்டாசு வெடித்து ரீல்ஸ் வெளியிட்ட இருவரிடம் போலீசார் விசாரணை!
மதுரை: மதுரையில் அணுகுண்டு பட்டாசு மீது பெட்ரோல் ஊற்றி வெடித்து ரீல்ஸ் வெளியிட்ட இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையைச் சேர்ந்த லோகேஷ், முத்துமணி ஆகியோரை பிடித்து செல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement