மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி பட்டாசுகள் வெடிக்க கூடாது: கோவில் நிர்வாகம்!
Advertisement
மதுரை: தீபாவளியன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி பட்டாசுகள் வெடிக்க கூடாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சித்திரை, ஆவணி மூல வீதிகளில் தீப்பற்றக்கூடிய வகையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement