சிவகாசி பேருந்து நிலையம் அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து!
Advertisement
சிவகாசி பேருந்து நிலையம் அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து; தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இயந்திரம் மூலம் தீக்குச்சியில் ரசாயன பொருளை செலுத்தும்போது உராய்வு ஏற்பட்டு தீவிபத்து. தீவிபத்து ஏற்பட்டவுடன் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Advertisement