சென்னை ராயப்பேட்டையிலுள்ள பிரபல வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தீ விபத்து!
Advertisement
சென்னை: சென்னை ராயப்பேட்டையிலுள்ள பிரபல வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வணிக வளாகத்தின் முதல் மாடியில் உள்ள மின் கட்டுப்பாட்டு அறையில் தீ விபத்து நேரிட்டது. தீ விபத்து காரணமாக ஷாப்பிங் மாலில் இருந்த அனைவரும் அலறியடித்து வெளியேறினர்.
Advertisement