திருப்போரூர் காவல் நிலையத்தில் தென்னை மரத்தில் தீ
Advertisement
இதையடுத்து, திருப்போரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் வந்து, மின்வாரிய நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து மின் இணைப்பை துண்டித்தனர். இதையடுத்து, தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பின்னர், மின்சார டிரான்ஸ்பார்மரில் உரசியபடி இருந்த தென்னை ஓலைகள் வெட்டப்பட்டன. பின்னர், மின் விநியோகம் வழங்கப்பட்டது. இதனால், காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்தவர்கள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisement