லடாக்கில் பாஜக அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு
லே: லடாக்கில் பாஜக அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் லே பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டது.
Advertisement
Advertisement