திருப்பூரில் தனியார் குடோனில் தீ விபத்து..!!
திருப்பூர்: திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. முதல் தளத்தில் இருந்த மருந்து பொருட்களும், தரைத்தளத்தில் இருந்த பனியன் துணிகளும் எரிந்து சேதமாகின. சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் 10 தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.
Advertisement
Advertisement