திருப்பூர் மாவட்டம் அவினாசி பாலையம் அருகே நூற்பாலையில் தீ விபத்து
08:27 PM Nov 16, 2025 IST
Advertisement
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவினாசி பாலையம் அருகே நூற்பாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இயந்திரங்கள், துணிகள் உள்ள கட்டடங்களுக்கு தீ பரவியது. தீயை அணிக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement