Home/செய்திகள்/Financial Status Report Salem New Library Principal Mkstalin
அடுத்த நிதி நிலை அறிக்கையில் சேலத்தில் புதிய நூலகம் அமைக்கப்படுவதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
10:45 AM Jun 27, 2024 IST
Share
Advertisement
சென்னை: கோயம்புத்தூரை தொடர்ந்து கலைஞர் நூலகம், அறிவுசார் மையம் திருச்சியில் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்ததை அடித்து சேலத்திலும் புதிய நூலகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என சேலம் அருள் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த முதல்வர் அடுத்த நிதி நிலை அறிக்கையில் சேலத்தில் புதிய நூலகம் அமைக்கப்படுவதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என கூறினார்.