Home/செய்திகள்/Final Phase Lok Sabha Elections Campaigning Over
நாடு முழுவதும் இறுதி மற்றும் 7ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை தற்போது ஓய்ந்தது
06:01 PM May 30, 2024 IST
Share
Advertisement
டெல்லி: மக்களவைத் தேர்தல்- 7வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடக்கும் தொகுதிகளில் பரப்புரை நிறைவுபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உட்ப்ட இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 57 தொகுதிகளில் ஜூன் 1இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.