பட்டாபிராம் அருகே தனியார் உணவு தயாரிக்கும் கூடத்தில் பயங்கர தீ விபத்து
Advertisement
திருவள்ளூர்: பட்டாபிராம் அருகே தனியார் உணவு தயாரிக்கும் கூடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சமையல் எரிவாயு கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மளமளவென பரவிய தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
Advertisement