ரூ.3,000 பாஸ்டேக் - முன்னிலையில் தமிழ்நாடு
டெல்லி: 4 நாட்களில் ஆண்டு பாஸ்டேக் சந்தா திட்டத்தில் இணைவோர் எண்ணிக்கையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. நாடு முழுவதும் ரூ.3,000 செலுத்தி பெறும் ஆண்டு ஃபாஸ்டேக் சந்தா திட்டம் ஆக.15ல் அறிமுகம் செய்யப்பட்டது. 4 நாட்களில் 5 லட்சம் பேர் இணைந்துள்ளனர்; அதிகபட்சமாக 1.50 லட்சம் பேருடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. ஒரு லட்சம் சந்தாதாரர்களுடன் கர்நாடகா 2-வது இடம், அரியானா 3-வது இடத்திலும் உள்ளன.
Advertisement
Advertisement