பரூக் அப்துல்லா மருத்துவமனையில் அனுமதி
ஸ்ரீநகரில் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பரூக் அப்துல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பரூக் அப்துல்லா தற்போது நலமுடன் உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement