9 கோடி விவசாயிகளுக்கு 21வது தவணையாக ரூ.18,000 கோடியை விடுவித்தார் பிரதமர் மோடி
கோவை: பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 9 கோடி விவசாயிகளுக்கு 21வது தவணையாக ரூ.18,000 கோடி உதவித் தொகையை பிரதமர் மோடி விடுவித்தார். பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 44,837 விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் உதவித் தொகை வரவு வைக்கப்படும்.
Advertisement
Advertisement