பெரம்பலூர் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார். நெடுவாசல் கிராமத்தில் விவசாயி ரேவதி உரம் தெளிக்க தனது நிலத்துக்குச் சென்றுள்ளார். வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது மின்சாரம் பாய்ந்து விவசாயி ரேவதி உயிரிழந்தார்.
Advertisement
Advertisement