பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸுக்கு கௌரவ ஆஸ்கர் விருது!
12:38 PM Nov 17, 2025 IST
Advertisement
திரைத்துறைக்கு ஆற்றிய பங்கிற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸுக்கு கௌரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. ஆக்ஷன் படங்களுக்கும், அபாயகரமான ஸ்டண்டுகளுக்கும் பேர் போன இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
Advertisement