பொய்யான தகவல்களை ராகுல் காந்தி பரப்ப வேண்டாம்: தேர்தல் ஆணையம்
05:18 PM Aug 07, 2025 IST
டெல்லி: பொய்யான தகவல்களை ராகுல் காந்தி பரப்ப வேண்டாம் என வாக்கு திருட்டு நடந்திருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டைத் தவறாக வழிநடத்தும் முயற்சி இது; குற்றச்சாட்டுகளை சட்டப்பூர்வ ஒப்புதல் ஆவணமாக வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.