மடிப்பாக்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை விற்ற 2 பேர் கைது
சென்னை : சென்னை மடிப்பாக்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்பனை செய்த பாரதிராஜா, ஜஹபர் சாதிக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நிலத்தின் உரிமையாளர்கள் இறந்தது போல போலி வாரிசு சான்றிதழ்கள் பெற்று மோசடி செய்வதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement