Flipkart நிறுவன குடோனில் காலாவதியான பேரிச்சைப் பழங்கள் கண்டுபிடிப்பு
10:33 AM Jul 23, 2025 IST
Share
கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள FLIPKART நிறுவனத்தின் குடோனில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 278 கிலோ காலாவதியான பேரிச்சைப் பழங்களை உணவு பாதுகாப்புத்துறை குப்பையில் கொட்டியது. அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.