புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு விநாடிக்கு 1500 கன அடியாக அதிகரிப்பு
Advertisement
சென்னை: புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு விநாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்த நிலையில் முன்னெச்சரிக்கையாக உபரிநீர் திறப்பு மொத்தம் 21.20 அடி உள்ள புழல் ஏரியில் நீர்மட்டம் 20 அடியை தொட்டுள்ளது; நீர்வரத்து 2,930 கன அடியாக உள்ளது.
Advertisement