யூரோ 2025 மகளிர் கால்பந்து அனலை கக்கிய நார்வே பனியாய் உருகிய ஐஸ்லாந்து
Advertisement
அதே அணியின் மற்றொரு வீராங்கனை ஃப்ரிடா மானும், 49 மற்றும் 76வது நிமிடங்களில் 2 கோல் போட்டார். அதற்கு பதிலடியாக ஐஸ்லாந்து அணி வீராங்கனைகள் ஸ்வென்டிஸ் ஜேன் ஜாய்ன்ஸ்டாடிர் 6வது நிமிடத்திலும், ஹின் எரிக்ஸ்டாடிர் 84வது நிமிடத்திலும், க்ளோடிஸ் பெரியா விக்ஸ்டாடிர் 90 5வது நிமிடத்திலும் 3 கோல் போட்டனர். அதனால், நார்வே அணி, 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியது. மற்றொரு போட்டியில் ஃபின்லாந்து, சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் மட்டுமே போட்டதால் ஆட்டம் டிரா ஆனது.
Advertisement