ஈரோடு - போத்தனூர் ரயில் பாதையில் ஆட்டோமேட்டிக் சிக்னல் அமைக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்
Advertisement
டெல்லி: ஈரோடு - போத்தனூர் ரயில் பாதையில் ஆட்டோமேட்டிக் சிக்னல் அமைக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஈரோடு-போத்தனூர் வழித்தடத்தில் 107 கி.மீ.க்கு ஆட்டோமேட்டிக் சிக்னல் அமைக்க ரூ.145 கோடி ஒதுக்க ஒப்புதல். ஆட்டோமேட்டிக் சிக்னல் அமைந்தால் ஒரே பாதையில் அதிக ரயில்களை குறுகிய இடைவெளியில் இயக்கமுடியும்
Advertisement