Home/செய்திகள்/Erode East Constituency By Election Vote Counting
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி 42.41% வாக்குகள் பதிவு
01:28 PM Feb 05, 2025 IST
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி 42.41% வாக்குகள் பதிவு நடைபெற்றுவருகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது.