ஈரோட்டில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையத்தில் சோதனை
11:30 AM Sep 18, 2025 IST
ஈரோடு: ஈரோட்டில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடக்கிறது. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மேரிகோ லிமிடெட் நிறுவனத்துக்கு நாடுமுழுவதும் கிளைகள் உள்ளன.
Advertisement
Advertisement