ஈரோட்டில் சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறை!!
03:42 PM Aug 06, 2025 IST
ஈரோடு: ஈரோட்டில் 16 வயது சிறுமையை வன்கொடுமை செய்த வழக்கில் சூர்யா என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020ல் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சூர்யா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சூர்யாவுக்கு 20 ஆண்டுகள் சிறையுடன் ரூ.10,000 அபராதம் விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.