ஈரோட்டில் 12 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது
ஈரோடு: ஈரோடு மரப்பாலம் பகுதியில் 12 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் இஸ்மாயில் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி சென்று வீடு திரும்பிய சிறுவனை, இளைஞர் கன்னத்தில் அறைந்து மிரட்டி வாகனத்தில் ஏற்றி சென்று இக்கொடூர செயலை செய்துள்ளார்.
Advertisement
Advertisement