ஈரோடு மாவட்டம் பவானியில் குழந்தையை கடத்தியதாக பிரவீன் என்பவரை போலீசார் கைது..!!
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானியில் குழந்தையை கடத்தியதாக பிரவீன் (31) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை கடத்தி வைத்திருப்பதாக சைல்டு ஹெல்ப்லைன் எண்ணுக்கு நள்ளிரவில் அழைப்பு வந்துள்ளது. குழந்தையை மீட்டு காப்பகத்திற்கு கொண்டு சென்ற அதிகாரிகள், பிரவீனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement