ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள தடை விதிப்பு
Advertisement
ஈரோடு: ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள தடை விதித்து மருத்துவ நலப்பணிகள் இயக்குநர் உத்தரவு அளித்துள்ளார். அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் உயிர்காக்கும் டயாலிசிஸ் சிகிச்சை மட்டும் மேற்கொள்ள அனுமதி. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கிட்னி திருட்டு நடப்பதாக வந்த தகவலை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் நடவடிக்கை மேற்கொன்டுள்ளனர்.
Advertisement