20 தொழில் முனைவோர்கள் சேர்ந்தால் குறுங்குழும திட்டத்தின் கீழ் பொது வசதி மையம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதில்
Advertisement
திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் விளையும் முருங்கைக்காய்கள், முருங்கை இலைகள் வீணாகாமல் தடுக்க தொழில்முனைவோர் தொழிற்சாலைகளை அமைக்க முன்வரும்பட்சத்தில் வழிகாட்டுதல்களை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் 5 வகையான சுயவேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் கூடிய மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவிகள் வழங்கப்படும். 20 தொழில் முனைவோர்கள் சேர்ந்து வந்தால் குறுங்குழும திட்டத்தின் கீழ் பொது வசதி மையம் அமைக்க பரிசீலிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பதில் அளித்தார்.
Advertisement