ரூ.17,082 கோடியில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
03:33 PM Oct 09, 2024 IST
Share
டெல்லி: ரூ.17,082 கோடியில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் குஜராத்தில் தேசிய கடல்சார் அருங்காட்சியகம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.