இங்கிலாந்தில் இனவெறி கொண்டவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இந்திய பெண்..!!
Advertisement
இங்கிலாந்தில் இனவெறி கொண்டவர்களால் இந்திய பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உள்ளார். உன் நாட்டிற்குத் திரும்பிச் செல் இங்கிலாந்தின் ஓல்ட்பரி நகரில் 20 வயதான இந்திய பெண் இருவரால் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வன்கொடுமைக்கு உட்படுத்தியவர்கள் 'நீ உன் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்' என்று கூறியதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
Advertisement