இங்கிலாந்துக்கு எதிராக அமெரிக்கா திணறல்
Advertisement
அமெரிக்கா 10.4 ஓவரில் 67 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், கோரி ஆண்டர்சன் - மிலிந்த் குமார் இணைந்து ஸ்கோரை உயர்த்த போராடினர். அமெரிக்க அணி ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், வெற்றி கட்டாயம் என்பதுடன் ரன் ரேட்டையும் அதிகரிக்க வேண்டிய நெருக்கடியுடன் இங்கிலாந்து இப்போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
Advertisement