பொறியியல் படிப்பு: 1.45 லட்சம் இடங்கள் நிரம்பின
சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 1.45 லட்சம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்தாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை இடங்கள் 75 சதவீதத்துக்கு மேல் நிரப்பப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கடந்த 6 ஆண்டுகளை விட அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement