நடிகர் சோனு சூட்டிடம் அமலாக்கத்துறை விசாரணை
11:53 AM Sep 24, 2025 IST
மும்பை: சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பர வழக்கில் நடிகர் சோனு சூட்டிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்காக டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோனு சூட் ஆஜரானார்.
Advertisement
Advertisement