அமலாக்கத்துறை விசாரணை முடிந்து ஜாபர் சாதிக் புழல் சிறையில் அடைப்பு
Advertisement
அப்போது, அமலாக்கத்துறை காவலில் துன்புறுத்தப்பட்டீர்களா என்று ஜாபர் சாதிக்கிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு இல்லை என்று ஜாபர் சாதிக் என்று பதிலளித்தார். இதையடுத்து, வரும் 29ம் தேதிவரை ஜாபர் சாதிக்கை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
Advertisement