வேலை வாய்ப்புகளை வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக ஒன்றிய அரசு தகவல்
Advertisement
டெல்லி: வேலை வாய்ப்புகளை வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. உற்பத்தி நிறுவனங்களில் அதிக வேலை வாய்ப்பை வழங்கும் மாநிலம் தமிழ்நாடு என ஒன்றிய அரசின் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. 2வது இடத்தில் குஜராத், மராட்டியம், உத்தரப்பிரதேசம், கர்நாடக மாநிலங்கள் உள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக தொழிற்சாலைகள் உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு அதிக பங்களிப்பை கொடுத்து வருகிறது என்றும் கூறியுள்ளது.
Advertisement