ஆண்டுக்கு 12.5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது திராவிட மாடல் அரசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: ஆண்டுக்கு 12.5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது திராவிட மாடல் அரசு. தொழில்வளர்ச்சியின் மிகச் சிறந்த குறியீடு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுதான். திராவிட மாடல் அரசின் ஓட்டம் வேகமாக தொடரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement