சாம்சங் ஆலையை முற்றுகையிட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
Advertisement
தொழிற்சாலை நிர்வாகம், தொழிற்சாலை ஊழியர்கள் சங்கத்தினர் ஆகியோர் தொழிலாளர் நல ஆணையத்தின் முன்பாக 10 முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், பணிக்கு வரத் தயாராக உள்ளேன் எனும் கடிதத்துடன் தொழிலாளர்கள் வரத் தொடங்கியுள்ளனர். சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தர்ராஜன் மற்றும் மாவட்டத் தலைவர் முத்துக்குமார் பங்கேற்றுள்ளனர். தொழிற்சாலை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Advertisement