நீலகிரி அருகே யானைக்குட்டி உயிரிழப்பு
07:56 AM Nov 19, 2025 IST
Advertisement
நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட மாயார் வனப்பகுதியில் ஆண் யானைக்குட்டி உயிரிழந்தது. யானைக்குட்டியின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement