கோவையில் மின்கம்பம் சாய்ந்து மின்சாரம் தாக்கியதில் யானை உயிரிழப்பு!!
11:07 AM Oct 23, 2025 IST
கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே குப்பேபாளையத்தில் மின்கம்பம் சாய்ந்து மின்சாரம் தாக்கியதில் யானை உயிரிழந்தது. விவசாய தோட்டத்தில் இருந்த புதிய மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் தாக்கி 25 வயதான யானை உயிரிழந்தது.
Advertisement
Advertisement